திரைஇசைப்பாடல்களில் அசலும் நகலும் பகுதி 3
திரைஇசைப்பாடல்களில் அசலும் நகலும்
உமாகாந்த்
பகுதி 3
இன்றைக்கு அசல் பாடல்
DIL PUKARE AARE AARE AARE
என்ற இந்தி பாடல்
பாடலை எழுதியவர்: : ANAND BAKSHI
இசை :S.D. பர்மன்
பாடியவர் : முகமது ரபி.லதா
படம் ;Hindi film JEWEL THIEF (1967)
நடிப்பு ; தேவ் ஆனந்த்.வைஜயந்தி மாலா
கேளுங்க பாருங்க இந்த பாடலை
நகல்
தமிழ் பாடல்
படம் : சி,ஐ.டி சங்கர் (1970)
பாடல்: நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன நடத்தும் நாடகம் என்ன காதலாலே கால்கள் பின்ன பின்ன கனியும் காவியம் என்ன
பாடல்: கண்ணதாசன்
இசை; வேதா
பாடியவர் ; T.M. .சௌந்தராஜன ..பி.சுசீலா
நடிப்பு; ஜெய்சங்கர் சகுந்தலா
கேளுங்க பாருங்க இந்த பாடலை
Comments