நியூசிலாந்து மிகவும் சவாலாக இருக்கும்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

 

                   இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு (ஜனவரி 24-ந்தேதி முதல் ஐந்து 20 ஓவர், மூன்று ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட்) விளையாட உள்ளது. நியூசிலாந்து, கிரிக்கெட் விளையாடுவதற்கு எளிதான இடம் கிடையாது. கடந்த முறை . தற்போது நம்மிடம் உள்ள பந்து வீச்சு தாக்குதல் முன்பை விட முற்றிலும் வித்தியாசமானது. அதனால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


 


, எனக்கு என்பதில் சந்தேகமில்லை. எந்த ஒரு சீதோஷ்ண நிலையிலும், புதிய பந்தை எதிர்கொள்வது சுலபமில்லை. அதுவும் வெளிநாட்டில் ஆடுவது மிகவும் கடினமாக இருக்கும்.  நியூசிலாந்து மண்ணில் சூழல் நமக்கு சாதகமாக இருக்காது என்றாலும் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,