மலேஷியாவில் குடியிருப்பு சோதனை
மலேசிய குடிநுழைவுத்துறை இயக்குநரே நேரிடையாக களத்தில் இறங்கிய காட்சி.
மலேசிய குடிநுழைவுத்துறை இயக்குநர் டத்தோ 'இந்திரா கைருல் டிசைமியின் தலைமையில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் இன்று செர்டாங் மற்றும் புச்சோங்கில் உள்ள வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடத்தில் சோதனை நடத்தி எட்டு பெண்கள் உட்பட 87 வெளிநாட்டவர்களை கைது செய்தனர்.
நாளையும் சோதனை தொடரும் என அறிவிப்பு.
Comments