திருத்துறைப்பூண்டி நெடும்பலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 71 வது குடியரசு தினம்

திருத்துறைப்பூண்டி நெடும்பலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 71 வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது வரவேற்புரை முருகையன் தலைமையாசிரியர் முன்னிலை அம்பிகாபதி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், செல்வராசு பள்ளி மேலாண்மை குழு பொருளாளர், திரு பழனி ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் கொடியேற்றியனார் பிரைட் பியூப்பிள் அறக்கட்டளை சார்பில் பள்ளிக்கு எலக்ட்ரானிக் பெல், மைக் ஸ்பின்ட் வழங்கப்பட்டது பிரைட் பியூப்பிள் அறக்கட்டளையுடன் மூதறிஞர் கலைஞர் பசுமை வளர்ச்சி அறக்கட்டளை இணைந்து மரக்கன்றுகள் நடப்பட்டன மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்


செய்தியாளர்  :பாலா. திருத்துறைப்பூண்டி 


புகைப்படம் :அமிர்தலிங்கம் 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,