தர்பார் -சிறப்பு திரை விமர்சனம்

 


தர்பார்


----சிறப்பு திரை விமர்சனம்


 



      'காலா' மற்றும் 'கபாலி' பார்த்து சோர்ந்த ரஜினி ரசிகர்களுக்கு 'பேட்டை' கொஞ்சம் தெம்பளித்து , தர்பார் பெரிய இயக்குனர். பெரிய சம்பளம். சூப்பர் ஸ்டார். பெரிய டெக்னீஷியன்ஸ் எல்லாம் வேஸ்ட் ஆனதை நினைத்தால் கஷ்டமாக உள்ளது.       மும்பை கமிஷ்னராய் வருகிறார் .டெல்லியில் இருந்து ரஜினிகாந்த் ஓப்பனிங் ஸீன்ல இருநூறு பேரை ஒரு வாள் மூலம் பிரித்தெடுக்கிறார்


    பின்பு  ஜோடிக்காக நயன்தாரா பின் செல்லும் கொடுமை. மும்பாய், டெல்லி தாய்லந்து ,லண்டன் கோட்டு ,சூட் ,தாடி ,பங் என இதையெல்லாம் பார்த்த உடனே எனக்கு நானுறு கோடி போட்டு எடுத்த பாகுபலி பிரபாஸ் நடித்த “சாஹு” மாதிரியே என் கண்ணுக்கு தெரிவது எனக்கு மட்டும்தானா ??


    யோகிபாபு, ரஜினி செம்ம கெமிஸ்ட்ரி , செம்ம போட்டோகிராபி , ரீ ரெகார்டிங் எல்லாம் இருந்தும், கோடி கோடியா லண்டன்ல இருந்து கொண்டு வந்தாலும் உச்ச நடிகர் உயிர் கொடுத்து நடித்தாலும் சரியான கதை ,திரைக்கதை இல்லை என்றால் தர்பார் டமார் ஆகும் என்றால் அது மிகை அல்ல.


       ,மூன்று முகம் படம் முப்பது தடவை கூட பார்ப்பேன் இப்ப கூட ஆனால் தர்பார் சாரி முருகதாஸ் .... Very Disappointed /


-----ரவி நாக் (USA)



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,