டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை அனுமதிக்ககூடாது ,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை அனுமதிக்ககூடாது , டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம்.
திருத்துறைப்பூண்டி
ஒன்றிய குழு கூட்டத்திற்கு தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார், துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் எம்எல்ஏ ஆடலரசன், தாசில்தார் ராஜன்பாபு, ஒன்றிய ஆணையர்கள் சுப்பிரமணியன் , தமிழ்ச்செல்வன் ,மேலாளர் முருகானந்தம் ,பொறியாளர் சூர்யமூர்த்தி , அரசு போக்குவரத்து கிளை மேலாளர் ஜெய்சங்கர், கூட்டு குடிநீர் திட்டம் டெக்னீசியன் ராகவன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள், அனைத்து ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்


. செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


படம். அமிர்தலிங்கம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,