ஹர்திக் பாண்டியாவுடன் நடாஷா
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் செர்பிய நடிகை நடாஷா ஸ்டான்கோவிச் கடந்த வாரத்தில் நடுக்கடலில் நிச்சயதார்த்தம் செய்து அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர். இந்நிலையில் தன்னுடைய வருங்கால கணவர் ஹர்திக் பாண்டியாவுடன் நடாஷா, ரொமான்டிக்காக புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Comments