இந்தியில் தனி ஒருவனாக சித்திக்

உலக அளவில் சினிமாப் பிரியர்களை அதிகம் கவர்ந்தத் தமிழ் திரைப்படம் 'ஒத்த செருப்பு'. தமிழகத்தைச் சேர்ந்த பார்த்திபன் ராதாகிருஷ்ணன் ஒரே ஆளாக எழுதி, நடித்து, இயக்கி வெளிவந்த படம்.  Netflix தளத்தில் வெளியிட்டும் நல்ல வரவேற்பைப் பெற்றது.



தற்போது அந்த படத்தை ஹிந்தி மொழியில் இயக்க பார்த்திபன் திட்டமிட்டுள்ளார்.  நடிப்பை வைத்து மட்டும் பாலிவுட்டில் மிகப்பெரிய இடத்திற்குச் சென்ற நாவாஸ்ஸுதீன் சித்திக்கை வைத்து இயக்கப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் பார்த்திபன் தற்போது 'இரவின் நிழலில்' என்னும் படத்தை எடுத்து வருகிறார்.



சித்திக் ஹிந்தியில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருபவர்.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி