தலைவி டீசரில் எம்.ஜி.ஆர். பாடலில் நடிகர் அரவிந்த சாமி

              மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில்  ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். படத்தில் நடிகர் அரவிந்த சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்து வருகிறார். 
ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது.
 

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103-வது நாளான இன்று தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கும் நடிகர் அரவிந்த சாமியின் தோற்றத்தை அரவிந்த சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

 

இந்நிலையில் தற்போது தலைவி படத்தில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ‘ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை என்று எம்.ஜி.ஆர். பாடலில் நடிகர் அரவிந்த சாமி பாடி நடனமாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,