கீர்த்தி பாண்டியன் கலக்கல் ஷூட்
பட வாய்ப்புகள் இல்லாததால் போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார் கீர்த்தி பாண்டியன். கடற்கரையில் பிகினி உடையில் குளிக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நடிகை கீர்த்தி பாண்டியன். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது
Comments