இந்தியாவில் வருகிற மே மாதம் லஸ்ஸோ

டிக் டாக் செயலி உலகமெங்கும் உள்ள சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களால் மிகவும் கவரப்பட்ட ஒன்றாகும். இந்நிலையில் இதற்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் லஸ்ஸோ என்னும் செயலியை அமெரிக்காவில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.


இந்தியாவில் இதனை இந்த ஆண்டு வருகிற மே மாதம் லஸ்ஸோ அறிமுகப்படுத்தவுள்ளதாம். லஸ்ஸோவை வாட்ஸ் ஆப் உடன் ஒருங்கிணைக்கும் பணிகளில் ஃபேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,