கிராம சபா வேப்பஞ்சேரி கூட்ட நடவடிக்கைகள்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் வேப்பஞ்சேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சிவ அகிலன் அவர்கள் தலைமையிலும் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கனியமுதா ரவி அவர்களின் முன்னிலையிலும் கிராம சபா கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் 1.மழைநீர் சேமிப்புகள் ஏற்படுத்துதல் . 2.ஊராட்சி குளங்கள் தூர்வாரி கரைகளை பலபடுத்துதல் 3.பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியை தடைசெய்தல் 4.குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
Comments