சங்பரிவாரின் பிண்ண ணியா ரஜினி பேச்சு
சமீபத்தில் துக்ளக் பத்திரிகை விழா வில் ரஜினி கூறியது பொய் என்றும் இது பெரியாரின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தி, பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளதாகவும் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது.
தற்போது சங் பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தொல்,திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் அவர், ”சமூக நீதி கோணத்தில் பெரியாரை பார்த்தால் அவரது போராட்டங்களை ரஜினி புரிந்துக்கொள்ள முடியும், பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்
சரித்திரம் அரசியல் தெரியாமல் ரஜினி பேசிவரும் நிலையில் அவருடைய பேச்சிக்கு பலதரப்பில் எதிர்ப்பு நிலவுகிறது. இது போல சம்பவங்களுக்கு பொங்கும் பா. ரஞ்சித் வகையறாக்கள் மௌனம் சாதிப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது
Comments