சென்னை மெட்ரோ ரயில் பொங்கல் சலுகை
*ஜனவரி 15,16,17ஆம் தேதிகளில் அரசு விடுமுறை என்பதால் மெட்ரோ ரயிலில் 50% கட்டண தள்ளுபடி வழங்கப்படும்.*
*ஜன.17 காணும் பொங்கலன்று மெரினா கடற்கரைக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளுக்கு CAB இயக்கப்படும்- மெட்ரோ ரயில் நிர்வாகம்.*
Comments