சூர்யாவை போற்று
இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று படத்தின் SECOND LOOK தற்போது வெளியாகியுள்ளது.
விமான ஓட்டியாக சூர்யா இந்த படத்தில் நடித்துள்ளார். தற்போது, சூரரை போற்று படத்தின் SECOND LOOK –மிகவும் அமர்க்களம்
Comments