காட்டுத் தீ யின் கோரத்தாண்டவம்

பற்றி எரியும் ஆஸ்திரேலியா?!


ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத காட்டுத்தீயால் 6 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. 
23 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காணாமல் போகியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயரும் கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். 
இது மட்டுமின்றி இப்பகுதிகளில் இருந்த கோடிக்கணக்கான விலங்குகள் பெரும் அழிவினை சந்தித்துள்ளன.


நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்கள் காட்டுத்தீயால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,