விலை குறைந்தது
வெங்காய விலை குறைந்தது....
சமீபத்தில் நாடே வெங்காயத்தின் பற்றாக்குறையாலும் விலை அதிகாரிப்பாலும் திண்டாடியது.
அந்த நிலைமை கொஞ்சம் சரியாகி தற்போது ஓரளவு கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது.
இன்று சென்னை கோயம்பேட்டில் 1 கிலோ பெரிய வெங்காயம் 50 ரூபாய்க்கும் சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கலுக்குப் பிறகு இந்த விலை மேலும் குறையும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
Comments