வித்தியாசமான ஸ்ருதிஹாசன்

           வித்தியாசமான போட்டோக்களை பிரபலங்கள் இப்போதெல்லாம் வெளியிடுகிறார்கள்.


 நாயகிகளின் போட்டோக்கள் தான் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகின்றன. இப்போது பிரபல புகைப்பட கலைஞர் கார்த்திக் ஸ்ரீநிவாஸன் அவர்கள் பிரபலங்களை வைத்து 2020ம் ஆண்டிற்கான கேலண்டர் போட்டோ ஷுட் நடத்தினார்.


அதற்காக நடிகை ஸ்ருதிஹாசன் அடையாளம் தெரியாத அளவிற்கு ஒரு லுக்கில் போட்டோ ஷுட் எடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,-


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,