ஹாங்காங்கில் போராட்டம்
ஹாங்காங்கில் புத்தாண்டு தினத்தன்று ஆயிரக்கணக்கானோர்
குற்றவாளிகளை சீனாவிற்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், புத்தாண்டு தினத்தன்றும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பிரம்மாண்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
Comments