லண்டனில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேரணி
தற்போது குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. வெளிநாடுகளிலும் இது போன்ற பேரணிகள் நடந்து வருகின்றன. பிரிட்டன் தலைநகர் லண்டனில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக இந்தியர்கள் பேரணி நடத்தினர். லண்டனில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் திரண்ட இந்திய வம்சாவளியினர், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேரணியாக சென்றனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர்.
Comments