தர்பார் படம் சிக்கலில்
கன்னட படங்களை தவிர மற்ற மொழி படங்களை கர்நாடகாவில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து வரும் கன்னட அமைப்புகள், ரஜினிகாந்தின் தர்பார் படத்தையும் அங்கு திரையிடக் கூடாது எனக் கூறி போராட்டம் நடத்தி உள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் தர்பார் படம், கர்நாடகாவில் நேரடி தமிழ் படமாக வெளியாகிறது.
Comments