மனதின் ஓசைகள்

பிரதோஷம்


 


கவிதை.


ஓம் நம சிவாய சுழன்றாட


ஒற்றை அச்சு போதும்


உந்து விசையும்


ஊக்க விசையும்


மைய விசையும்


இயக்க விசையும்


ஈர்ப்பு விசையும்


எல்லாம் நீயாய்


இயல்பாய் வைக்கும்


இயங்குவிசையும்  நீ


வீழ்தல் நொடிகளில்


மீள்தன்மை விசையும்  நீ


மனதின் ஓசைகள்


-----மஞ்சுளா யுகேஷ்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,