பாப்புலர் ப்ரண்ட் பத்திரிகையாளர் சந்திப்பு
மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் பத்திரிகையாளர் சந்திப்பு
CAA எதிர்ப்பு போராட்டங்களில் பாப்புலர் ப்ரண்ட் மூலமாக 120 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்ட அவதூறான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில்
மதுரையில்இன்று ( ஜனவரி 28) பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் பங்கேற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பாப்புலர் ப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் இல்யாஸ் , மாவட்ட தலைவர் அபுதாஹிர் , மாவட்ட செயலாளர் காஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments