மாட்டு பொங்கல் காட்சிகள்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் அரசவனங்காடு கிராமத்தில் மாட்டுப் பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அனைத்து வீடுகளிலும் இருந்து மாடுகளை அழைத்து வந்து மந்தக்கரையில் நிருத்தி வைத்து மாடுகளை சுற்றி பொங்கலோ பொங்கல் என்று மஞ்சள் நீரை தெளித்து மாட்டுப்பொங்கல் கொண்டாடினார்
Comments