இந்துஜாவின் லேட்டஸ்ட் புகைப்பட ஷூட்
தமிழில் மேயாத மான், மெர்குரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இந்துஜா மகாமுனி படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்து பிரபலமானார். அனைத்து படங்களிலும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் வந்த அவர் தற்போது 'சூப்பர் டூப்பர்' என்ற படம் மூம் கவர்ச்சிக்கு மாறி உள்ளார்.
Comments