தாத்தா ஸ்டைல் பேரன்

புத்தாண்டையொட்டி ரஜினியின் மகள்  ஐஸ்வர்யா தனது மகன்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அவரது மூத்த மகன் லிங்கா ரஜினிகாந்த் சாயலில் உள்ளதால், ரஜினி ரசிகர்கள் இப்புகைப்படத்தை ரசித்து பரப்பி வருகின்றனர்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,