சிதம்பரம் ஆருத்ரா தரிசன தேரோட்டம்
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன தேரோட்டம் நடைபெற்று வருகின்றது.*
*ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வருகின்றனர்.*
*மூலவரே உற்சவராக தேரில் அமர்ந்து பவனி வருவது இங்கு சிறப்பான ஒன்று.*
*நாளை பிற்பகல் சிறப்பு மிக்க ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.*
Comments