வெட்டுக்கிளிகள் அட்டகாசம்
கென்யாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகள் வந்து பயிரை நாசம் செய்து வருவதால் அங்குள்ள விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
ஏற்கனவே பொருளாதார வளர்ச்சி குறைவு மற்றும் வறட்சிப் பிடியில் இருக்கும் இந்த நாடுகளில் விவசாய நிலங்களை வெட்டிக் கிளிகள் அரித்து வருவது அந்நாட்டு மக்களுக்கு உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தி விடுமோ என பலரும் கவலை தெரிவித்து உள்ளார்.
Comments