ரெஜினா தரும் புத்துணர்ச்சி

 கண்ட நாள் முதல், அழகிய அசுரா, பஞ்சமிர்தம், சிவா மனசுல சுருதி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், இராஜதந்திரம் நடிகையான ரெஜினா கசாண்ட்ராஉள்ளிட்ட படங்களில்  நடித்துள்ளார். கன்னடம் , தமிழ் , தெலுங்கு , ஹிந்து உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து  தற்போது மோகன்லால் நடிக்கும் Big Brother என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறர். இந்த படம் வருகிற 16ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

 

 

சமீபத்தில் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு சென்ற நடிகை ரெஜினா கசாண்ட்ரா கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் அளவான கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களின் கண்களுக்கு கவஙரச்சி விருந்து அளித்துள்ளார்.

---rudra

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,