சரித்திர நாயகி ஆண்ட்ரியா

உலகத்தில் நடிகைகள் திரையுலகில் தங்களை நிலைநாட்டி  கொள்வதற்கு பல்வேறு விதமான மேற்கொண்டு நடவடிக்கைகளை அந்த வகையில் புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வத வழக்கமாக வைத்துள்ளனர் கவர்ச்சியை காட்டி, அதனை சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆண்ட்ரியா பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.


நடிகை ஆண்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் இதனால் திறமையான நடிகை பலரால் சொல்லப்படுபவர். 2018 – இல் விஸ்வரூபம் 2, வடசென்னை வெளியானது. இரண்டிலுமே
ஆண்ட்ரியாவின் நடிப்பு பெரிதும் பேசும் படமாக அமைந்தது.
 தற்போது Master படத்தில் நடித்துகொண்டு இருக்கிறார்  


, Zee தமிழ் தொலைக்காட்சி நடத்திய விருது விழாவில் எகிப்து ராணி கிளியோபாட்ரா போல் தோற்றமளித்தார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,