படுத்தது ஐ போன் வியாபாரம்

*ஐபோன் விற்பனை சரிவு..!! ஆப்பிள் CEO வின் வருவாய் குறைந்தது:*


*_ஐபோன் விற்பனை சரிவை சந்தித்ததன் எதிரொலியாக, ஆப்பிள் நிறுவன சி இ ஓவின் கடந்த ஆண்டு வருமானத்தில் சுமார் 78 கோடி ரூபாய் குறைந்துள்ளது._*


*_ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் விற்பனை 2019ஆம் ஆண்டில் போதிய இலக்கை எட்டவில்லை எனவும், ஆப்பிள் நிறுவனத்தில் சம்பளம் வழங்கும் முறைகளில்  சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது_.*


*_இந்நிலையில், 2018ஆம் ஆண்டிற்காக ஒட்டுமொத்தமாக சுமார் 975 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற டிம் குக், 2019ஆம் ஆண்டிலோ 897 கோடி ரூபாய் மட்டுமே மொத்த சம்பளமாக பெற்றுள்ளார்_.*


*_2018இல் போனசாக மட்டுமே சுமார் 86 கோடி ரூபாய் பெற்ற டிம் குக், சென்ற ஆண்டில்  55 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளார். டிம் குக் தனது சம்பளத்திலிருந்து சுமார் 14 கோடி ரூபாயை தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது_.*


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,