கமல் சித்தார்த்
கமல்ஹாசனின் மூவியான ‘இந்தியன் 2’ படத்தின் பல தடைகளை தாண்டி தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் கமலோடு சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானிசங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கமலின் மகனாக அல்லது பேரனாக சித்தார்த் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இருவருக்கும் கெமிஸ்ட்ரி அரசியல் கருத்துக்கள், ஆளும் மத்திய, மாநில அரசுகளை விமர்சிப்பது ஆகியவற்றில் இருவரும் நேர்கோட்டில் இருப்பதால் தானாகவே உருவாகிவிட்டதால் ஷங்கர் உள்ளிட்ட யூனிட்டுக்கு ஆனந்த அதிர்ச்சி
Comments