கற்பனையில் விஜய் ரசிகர்கள்
விஜய் கறுப்பு நிறச் சட்டை அணிந்து மக்கள் கூட்டத்தில், அமைதியாக இறுக்குமாறு வாயில் விரல் வைத்தபடி வெளியான செகண்ட் லுக் போஸ்டர் படத்துடன் ' 234 தொகுதியும் சைலண்டா இருக்கணும்; 2021இல் நாங்கதான் இருக்கணும். மக்கள் பணி செய்யவரும் 'மாஸ்டர்' ' என குறிப்பிட்டு சென்னை ஆதம்பாக்கம் விஜய் ரசிகர்கள் ஓட்டியுள்ள போஸ்டர் சமூகவலைதளத்தில் வைரலாகி இந்த போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Comments