டேனியல் கிரேக் எட்டு லுக்கில்

நோ டைம் டு டை என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தில் ஹீரோ டேனியல் கிரேக், எட்டு லுக்கில் வருகிறார். பாண்ட் பட வரிசைகளில் அடுத்ததாக வர இருப்பது, நோ டைம் டு டை. டேனியல் கிரேக், ரால்ஃப் பியன்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக் உட்பட பலர் நடிக்கின்றனர்.


இந்த பாண்ட் படம். ஏப்ரல் 8-ல் ரிலீஸ் ஆகிறது. இதற்கிடையே இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி, ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு ஆசைகாட்டியிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் பாண்ட் 8 வித்தியாசமான லுக்கில் வருகிறார் என்று தெரிவித்துள்ளது படக்குழு. அதில் ஒரு லுக்கில் நரைத்த தலைமுடியுடனும் அவர் வருகிறார். சால்ட் அண்ட் பெப்பர் இதற்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமான கமென்ட்ஸ்.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,