பிகினியில் ராகுல் ப்ரீத் சிங்
ராகுல் ப்ரீத் சிங் பல மொழி படங்ககளில் பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகரகளின் கவனத்தை சிதறவிடுவதையே வேலையாக வைத்துள்ளார். அந்தவகையில் தற்போது பிகினி என்ற பெயரில் ரிப்பனை கட்டிக்கொண்டு போஸ் கொடுத்த படு சூடான புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் வரணனைக்குள்ளாகியுள்ளார்.
Comments