தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை
தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை
----பன்னீர்செல்வம்
துக்ளக் பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. சென்னை புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இது குறித்து பேசிய போது, “தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை தந்தை பெரியாரே காரணம். பெரியாரின் கருத்துகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்” என்று கூறியுள்ளார்
Comments