ஸ்டாலின் அந்தமான் பயணம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக அந்தமான் புறப்பட்டுச் சென்றுள்ளார். கருணாநிதி சிலை திறப்பு விழா, பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள உள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,