சிறப்பு பேருந்து


 


Pongal Special Bus 2020*🌾பொங்கல் பண்டிகைக்கு 29,213 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் .*


*🌾ஜன.10ஆம் தேதிமுதல் 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.*


*🌾பொங்கல் முடிந்தபின் 25,488 சிறப்புப் பேருந்த்கள் இயக்கப்படும்*


*🌾சென்னையில் தற்போதைய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் செல்லும்; கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கட்டுப்பாடு அறை மூலம் பேருந்துகள் இயக்கம் கண்காணிக்கப்படும்.*


*▪️ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்*


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,