ஆழ்வார்க்கடியான் ஜெயராம்
ஆழ்வார்க்கடியான்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’. என்னதான் கல்கி அருள் மொழி வர்மன், கரிகாலன் என்றப் பெரும் கதாபாத்திரங்களைப் பொன்னியின் செல்வனில் உருவாக்கியிருந்தாலும் வந்தியத் தேவனும் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரங்கள் தான் வாசகர்களை கவர்ந்தது
வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்தப் புகைப்படத்தில் மலையாள நடிகரான ஜெயராம் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் காட்சியளிக்கிறார். தாய்லாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைப்பெறும் படப்பிடிப்பில் இன்று அவர் இணைந்துள்ளார்.
Comments