ஓ அதானா இது

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படத்தின் டைட்டில் 'மாஸ்டர்' என அறிவிக்கப் பட்டுள்ளது என்பதைப் பார்த்தோம். 
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வித்தியாசமாக இருப்பதாகவும் விஜய்யின் முகம் தெளிவில்லாமல் இருப்பதாகவும் விஜய் ரசிகர்கள் கருத்து கூறி வந் தனர் 


 இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு தற்போது விளக்கம் கிடைத்தது 
இதே டைப்பில் அதாவது 'தி மாஸ்டர்' என டைட்டிலில் ஒரு ஆங்கில திரைப்படம் வெளியாகி இருப்பதாகவும் அந்த படத்தின் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ள விஜய்யின் 'மாஸ்டர்' போஸ்டரும் ஒரே மாதிரியாக இருப்பதாக நெட்டிசன்கள் இரண்டு பட போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்


இவ்வளவு வேகமாக ஒரு படத்தின் போஸ்டர் காப்பி என்று கண்டுபிடித்த நெட்டிசன்களை பாராட்டவேணும்  


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,