டப்பிங் படம் பார்ப்பது போல் உள்ளது

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி இருந்தார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன். இசை – அனிருத். தயாரிப்பு – லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும்   பொங்கல்  அன்று வெளியானது.


இந்நிலையில் தர்பார் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியை கண்டு கோலிவுட் வட்டாரங்கள் மரண பீதி அடைந்திருக்கிறது. இது மட்டுமல்ல தமிழகத்தில் சில உள்ளூர் கேபில் சேனல்களில் ஒளிபரப்பப்படுவதாக ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் புகார் தெரிவித்தார்கள். படம் பரவலாக Whats app – லயும் பரப்பப்பட்டது.


இந்த  அக்கிரமம். பைரசி  படு உச்சத்தில் உள்ளது. பெரும்செலவு செய்து எடுக்கப்பட்ட தர்பார் படம் கேபிள் சேனலில் ஒளிபரப்பப்படுகிறது. தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க லைகா பட நிறுவனம் தரப்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் அளிக்கப்பட்டது. என்னதான் இருந்தாலும் இந்த படம் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் பலருக்கு இந்த படம் பிடிக்கவில்லை. டப்பிங் படம் பார்ப்பது போல் உள்ளது என்று கூறுகின்றனர். விநியோகஸ்தர்கள் எப்போது வேண்டுமானாலும் கொடி பிடிப்பார்கள் என்று சொல்லபடுகிறது.


சிலர் டப்பிங் படமே பரவாயில்லனு சொல்றாங்களாம்


 


ஒன்னுமில்லா கதையை  தட்டி டிங்கரிங் பண்ண முருகதாஸ் பாவம்


கூடிய சீக்கிரம் இந்திய தொலைக்காட்சியில் வெளிய வரும என சொல்லப்படுகிறது


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,