அழகிய அசுர தேவதை

ஷெரின் தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம்  பிரபலம் 
 ஆனால் தொடர்ந்து தமிழ் திரையுலகில்  இடம் பிடிக்காமல் போய்விட்டார்   கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக்கொண்டார் 


 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் ஸ்லிம் ஆகி   தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார்.


சமீபத்தில்  Zee தமிழ் தொலைக்காட்சியின் விருது விழாவில் எடுத்துக்கொண்ட செம ஹாட்டான புகைப்படங்களை தன் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்


---ருத்ரா


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,