ராணி கீர்த்தி சனோன்
தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்த ,கீர்த்தி சனோன் தற்போது இந்தியை கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ராணியாக நடித்த பானிபட் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்துள்ளது.
அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வரும் கீர்த்தி சனோன், சர்சை புகைப்படங்களை வெளியிடுவதில் பெயர் போனவர். அவரின் சமீபத்திய புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது அதிகம் லைக்ஸ் .
Comments