இதற்குதானே ஆசைபட்டாய் குமுதா

                தமிழில் பா.ரஞ்சித் இயக்குநராக அறிமுகமான அட்டக்கத்தி படத்தில் நந்திதாவும் ஹீரோயினாக அறிமுகமானார். இதன் பின் நடித்த இடம் பொருள் ஏவல் திரைப்படம் இன்னமும் கிடப்பில் உள்ளது. இவருக்கு தமிழில் ஒரு முழு அங்கீகாரம் கிடைத்த திரைப்படம் விஜய் சேதுபதி நடித்த இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா. இதில் விஜய் சேதுபதியின் காதலியாக வருவார்


             அவர்.அந்த படத்தில் விஜய் சேதுபதி செய்யும் சேட்டைகளை பொறுத்து கொண்டு குமுதா ஹாப்பியா இருப்பார். அந்த கதாபாத்திரம் இவருக்கு பொருந்தியது. இன்றும் இவரின் ரசிகர்கள் இது போன்ற கதாபாத்திரங்களையே விரும்புகின்றனர்


                  நந்திதா. தமிழ் மற்றும் தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்தாலும் இவருக்கு சினிமாவில் நிரந்தரமான இடம் இன்னமும் கிடைக்கவில்லை. சமீபத்தில் ஒரு போட்டோஷுட் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளார் நந்திதா ஸ்வேதா


----rudra


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,