இணையத்தில் வெளியானது தர்பார்
பிரமாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட தர்பார் படம் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது
ஏற்கனவே இந்தப் படத்தை இணையதளத்தில் வெளியிட கூடாது என தயாரிப்பு நிறுவனம் மனு அளித்திருந்த நிலையில், இணையதளத்தில் இப்படத்தை வெளியிடக் கூடாது என உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படத்தின் எதிர்பார்ப் பும் ஏமாற்றம் என ஒரு கருத்து நிலவுகிறது
Comments