பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து
2020 புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு டுவிட்டரில் வாழ்த்துச்செய்தி பதிவிட்டுள்ள பிரதமர் மோடி கூறியிருப்பதாவது;
“ அற்புதமான 2020 ஆண்டாக இருக்கும்! அனைவரது
வாழ்விலும் மகிழ்ச்சியும் செழிப்பும் மலரட்டும். அனைவரும் உடல்நலம் பெற்று, அனைவரது ஆசைகளும் நிறைவேறட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Comments