பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்த ரஜனி
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் முதற்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. நேற்றுடன் படப்பிடிப்பு முடிவடைந்து நடிகர் ரஜினிகாந்த், விமானம் மூலம் இன்று சென்னை திரும்பினார்.
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த ரஜினிகாந்த் பத்திரிகையாளர்கள் இருந்த இடத்துக்கு நேராக வந்தார். "அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துவிட்டு உடனடியாக காரில் ஏறி சென்றுவிட்டார்.
,,,,,,,,,ருத்ரா
Comments