வாடிவாசல்
சூர்யா, வெற்றிமாறன் டைரக்ஷனில் நடிப்பது உறுதியாகி விட்டது. இருவரும் இணைந்து பணிபுரியும் முதல் படம், இது. படத்துக்கு, ‘வாடிவாசல்’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
‘வாடிவாசல்’ என்ற பெயரில், சி.எஸ்.செல்லப்பா எழுதிய குறுநாவலே அதே பெயரில் படமாகிறது. ஜல்லிக்கட்டை கருவாக வைத்து அந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. எனவே அந்த படத்தில், மாடு பிடிக்கும் காட்சிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
Comments