சன் தொலைக்காட்சியில் கமல்
பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு குறித்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு வீரர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனும் கலந்து கொண்டார். ஜல்லிக்கட்டு வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார். ஜல்லிக்கட்டின் பாரம்பரியம் குறித்து அவர் பேசியது ஆகியவை சுவராசியமாக ஒரு மணி நேர நிகழ்ச்சியாக தொ குக் க ப்பட்டுள்ளது
இந்த நிகழ்ச்சி சன் டிவிக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. கமல் நிகழ்ச்சி ஒன்று சன் டிவிக்கு செல்லவிருப்பது சின்னத் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு சன் டிவியில் வெளிவரும் என்று கூறப்படுகிறது
Comments