தனி ஸ்டைலில் திஷா பதானி.

                    எம்.எஸ். தோனி படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் திஷா பதானி. தெலுங்கு திரையுலகில் 2015ஆம் ஆண்டில் அறிமுகமான இவர், தற்போது பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்


         தன்னுடைய அழகாலும், நடிப்பாலும், செக்ஸி லுக்காலும் அவருக்கென தனி ரசிகர் பட்டாளங்களைக் குவித்து வைத்துள்ள திஷா, தற்போது அதிகம் சம்பளம் நடிகைகளில் ஒருவராக வளர்ந்துள்ளார். திஷா பதானி பாலிவுட்டின் கவர்ச்சி புயல் என்று அழைக்கப்படுகிறார். 



         திஷா பதானி பச்சை நிற உடையில் செக்ஸியான தோற்றத்துடன் போட்டோ ஷூட் செய்துளளதை இங்கே  பார்க்கலாம். 



.-----ருத்ரா


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,